இந்த உலகம் முட்டாள்களையும் அறிவாளிகளையும் உள்ளடக்கியது. நீங்கள் அறிவாளியாய் இருங்கள்... உங்கள் நண்பன் - எஸ். வி. ரிஷி புத்துணர்ச்சியான புதிய காலை... - நட்புடன் சுயம்பு டிவி
குறுகிய மனப்பான்மை உடையவர்கள் அனுபவங்களையே தோல்வி என எண்ணுகிறார்கள். எண்ணங்களை விரிவு படுத்துங்கள் தோல்வியை தோற்கடிக்கலாம்... -ரிஷி- புதிய விடியல் . நட்புடன் -சுயம்பு டிவி
Comments
Post a Comment