காதலர் தின நல்வாழ்த்துக்களுடன்




காதல் பொய்யெனில்,
காமமும் பொய்யே.
காமம் பொய்யெனில்
கலவியும் பொய்யே.
கலவி பொய்யெனில்
வாழ்க்கையும் பொய்யே,
நான் என்பது மட்டுமே மெய்...
-ரிஷி-

காதலர் தின நல்வாழ்த்துக்களுடன்

காலை வணக்கம்
நட்புடன் -சுயம்பு டிவி

Comments

உன்னை நீயே உருவாக்கு,கவிதைகள்,கலை,சமையல் குறிப்பு,துணுக்கு செய்திகள்,

தோல்வியை தோற்கடிக்கலாம்

சந்தோஷப்படு....