வெற்றியின் வடிவம் என்றுமே முழுமை பெறுவதில்லை. ஒரு வெற்றி அடுத்த வெற்றிக்கு நம்மை தயார் படுத்தி விடும் .... உற்சாகமாய் இந்த நாளை ஆரம்பியுங்கள் ...ரிஷி - இனிய காலை வணக்கம் நட்புடன் -சுயம்பு டிவி
குறுகிய மனப்பான்மை உடையவர்கள் அனுபவங்களையே தோல்வி என எண்ணுகிறார்கள். எண்ணங்களை விரிவு படுத்துங்கள் தோல்வியை தோற்கடிக்கலாம்... -ரிஷி- புதிய விடியல் . நட்புடன் -சுயம்பு டிவி
Comments
Post a Comment