என்னவளுக்கு ...


நீ உடைந்த வளையலை.

ஒடித்து ஒடித்து விளையாடும் .

போது உடையாத வளையல்கள் எல்லாம் .

வேண்டிக்கொள்ளும் .

எப்படியாவது உடைந்து விட வேண்டுமென்று ...
                                                                                          
                                                                                             -ரிஷி -

Comments

உன்னை நீயே உருவாக்கு,கவிதைகள்,கலை,சமையல் குறிப்பு,துணுக்கு செய்திகள்,

தோல்வியை தோற்கடிக்கலாம்

சந்தோஷப்படு....