குறுகிய மனப்பான்மை உடையவர்கள் அனுபவங்களையே தோல்வி என எண்ணுகிறார்கள். எண்ணங்களை விரிவு படுத்துங்கள் தோல்வியை தோற்கடிக்கலாம்... -ரிஷி- புதிய விடியல் . நட்புடன் -சுயம்பு டிவி
காதல் பொய்யெனில், காமமும் பொய்யே. காமம் பொய்யெனில் கலவியும் பொய்யே. கலவி பொய்யெனில் வாழ்க்கையும் பொய்யே, நான் என்பது மட்டுமே மெய்... -ரிஷி- காதலர் தின நல்வாழ்த்துக்களுடன் காலை வணக்கம் நட்புடன் -சுயம்பு டிவி
எதை செய்தாலும், அதன் மீது முழு ஈடுபாட்டுடன் செய்தால், முடிவு வெற்றியில் அமையும். . --ரிஷி-- வெற்றி வாழ்த்துக்களுடன். உற்சாகமான காலை வணக்கங்கள் நட்புடன் -சுயம்பு டிவி-
இன்று உலகின் 100% வெற்றியாளர்களும், இலக்கை நோக்கி முன்னேறியே வெற்றியாளர்களாக மாறியுள்ளனர். வெற்றி வாழ்த்துக்களுடன். இனிய காலை வணக்கம். --ரிஷி-- உற்சாகமான காலை வணக்கங்கள் நட்புடன் -சுயம்பு டிவி-
வெற்றியின் பாதை குறுகலானதோ? நீளமானதோ? எதை பற்றியும் கவலை படாதீர்கள். .வெற்றி ஒன்றே உங்கள் இலக்காக இருக்க வேண்டும் . -ரிஷி- வெற்றி வணக்கங்கள்.... நட்புடன் -சுயம்பு டிவி
நம்பிக்கை இல்லாதவனுக்கு நாட்கள் எல்லாம் நரகமாகும். நம்பிக்கை உள்ளவனுக்கு நரகம் கூட சொர்க்கமாகும். -ரிஷி- முயற்சியே வெற்றி இனிய நாள் வணக்கங்கள் .. நட்புடன் -சுயம்பு டிவி
எதிர்கொள்வது என்பது மனித வாழ்க்கையில் எழுதப்படாத விதி. ஆகையால் எந்த விஷயத்தையும் துணிச்சலுடன் எதிர் கொள்ளுங்கள் ,-ரிஷி- இனிய காலை வணக்கம் நட்புடன் -சுயம்பு டிவி
திறமைசாலி உருவாகிறான். கோழை உருவாக்கப்படுகிறான்,,,,, நீ உருவாகு... -ரிஷி - புத்துணர்ச்சியாக இந்த நாளை அனுபவியுங்கள்.... இனிய காலை வணக்கம் -நட்புடன் சுயம்பு டிவி-